விஜய் சேதுபதியா சிவகார்த்திகேயனா யாருக்கு ஓப்பனிங் அதிகம் திரையரங்கம் வெளியிட்ட தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். விஜய் ,அஜித்திற்கு அடுத்த படியாக தற்போது விஜய்சேதுபதிக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் மார்க்கெட் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆண்டில் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்து விடுவார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் “சிந்து பாத்” வரும் மே மாதம் 16 ந் தேதியும் மற்றும் சிவகார்த்திகேயனின் “மிஸ்டர்.லோக்கல்” படம் 17 ந் தேதியும் திரைக்கு வர இருக்கிறது.
சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகிணி தியேட்டர் வெளியிட்ட அறிவிப்பில் விஜய் சேதுபதியை விட சிவர்த்திகேயனுக்கு தான் ஓப்பனிங் அதிகமாக இருப்பதாகவும் எனவே அவரின் படத்தை தான் திரையிட இருப்பதாகவும் அறிவித்துள்ளது.