நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் வல்லவர். இவர் கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உடைய நடிகரும் கூட.
இந்நிலையில் தேர்தல் குறித்த கேள்விக்கு பல பிரபலங்களும் பதிலளித்து வரும் நிலையில் இவரிடம் தேர்தல் குறித்து ஒரு கேள்வி கேட்கபட்டதாம். இதையடுத்து அந்த கேள்விக்கு விஜய் சேதுபதி நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பிரபலங்கள் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை.ஓட்டு போடுவது என்னுடைய கடமை நான் ஓட்டு போடுவேன் ஆனால் அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…