விஜய் சேதுபதி – வடிவேலு ஒரே படத்தில்… படம் முழுக்க காமெடி.! ரசிகர் வயிற்றை பதம் பார்க்கபோகும் காமெடி கூட்டணி.!

Published by
பால முருகன்

வில்லன், ஹீரோ என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கி வரும் விஜய் சேதுபதி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூதுகவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட காமெடி படங்களை போல மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

vijay sethupathi
Vijay Sethupathi [ Image Source: Google ]

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அந்த காமெடி திரைப்படத்தை “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்”  என்ற படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கவுள்ளாராம். இந்த படம் குறித்த சுவாரசியமான முக்கிய தகவல் என்னவென்றால், வகைபுயல் வடிவேலுவும் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

Vijay Sethupathi And Vadivelu Join New Filim [ Image Source: Google ]

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே படத்தில் வடிவேலுவும், விஜய்சேதுபதியும் இணையவுள்ளதால் ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Vijay Sethupathi And Vadivelu Join New Filim [ Image Source: Google ]

மேலும் வடிவேலு தற்போது இயக்குனர் சந்திரமுகி 2-வது பக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது தமிழில் விடுதலை, பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago