நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி ரிலீஸாகியுள்ள திரைப்படம் 96. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
இப்படம், பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி – த்ரிஷா இருவரும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர உள்ளதாகவும், அப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படத்தில் த்ரிஷா முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…