விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதல்

Published by
murugan

விஜய் சேதுபதி வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரு படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண்குமார்.இந்த இரு படங்களில் “சேதுபதி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தற்போது  விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார்.

அருண்குமார், விஜய் சேதுபதி கூட்டணியில்  மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு “சிந்துபாத்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் “சிந்துபாத்” திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படம் வருகின்ற மே17-ம் தேதி வெளியாக உள்ளது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த “MR.லோக்கல்” அன்று தான் படமும் வெளியாக உள்ளது.

Published by
murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago