நடிகர் ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கொரில்லா நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஜீவா நடிப்பில் சீறு எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ரத்னசிவா இயக்கி உள்ளார். ரத்னசிவா இதற்கு முன்னர் ரெக்க படத்தினை இயக்கி உள்ளார்.
இந்த படத்தை கோமாளி படத் தயரிப்பாளர் ஐசரி கணேஷன் தான் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வருகிறார். இபபடம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க ஆக்சனை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…