விஜய் சேதுபதி கலக்கும் சிந்துபாத் படக்குழுவின் முக்கிய அப்டேட் !!!!

Published by
Priya
  • நடிகர்  விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிப்பில் தற்போது ” சிந்துபாத்” படத்திலும் நடித்து வருகிறார்.
  • இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டரும், டீசர் ரிலீஸ்தேதியும் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக படக்குழு தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர்.தற்போது மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா  நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர்  விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிப்பில் தற்போது ” சிந்துபாத்” படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிகை அஞ்சலியும்  நடித்து வருகிறார்.

மேலும் படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் தற்போது  இந்தபடத்தின் செகண்ட்லுக் போஸ்டரும், டீசர் ரிலீஸ்தேதியும் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக படக்குழு தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது.

Published by
Priya

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago