விஜய் சேதுபதி கலக்கும் சிந்துபாத் படக்குழுவின் முக்கிய அப்டேட் !!!!
- நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிப்பில் தற்போது ” சிந்துபாத்” படத்திலும் நடித்து வருகிறார்.
- இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டரும், டீசர் ரிலீஸ்தேதியும் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக படக்குழு தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர்.தற்போது மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிப்பில் தற்போது ” சிந்துபாத்” படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிகை அஞ்சலியும் நடித்து வருகிறார்.
மேலும் படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் தற்போது இந்தபடத்தின் செகண்ட்லுக் போஸ்டரும், டீசர் ரிலீஸ்தேதியும் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக படக்குழு தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளது.