ரீஎன்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி இன்று ஷூட்டிங்கில்..!

Published by
Dinasuvadu desk

ஹீரோவாக மட்டுமல்ல வில்லனாகவும் நடித்த விஜய் சேதுபதியின் படங்களுக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவரின் படங்கள் அண்மையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே நல்ல விலைக்கு போனது.

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா பலர் நடிக்கும் நரசிம்ம ரெட்டி படத்தில் ஸ்பெஷல் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தின் ஷூட்டிங் சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு இன்று சென்னை கடற்கரை பகுதிகளில் தொடங்கியுள்ளதாம்.

விஜய் சேதுபதி தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்காக இன்று ஷூட்டிங்கில் இணைந்துள்ளாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சிம்பு, ஜோதிகா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடிக்கிறார்கள்

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

38 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

41 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago