விஜய் நடித்துவரும் 62வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. முருகதாஸின் இயக்கத்தில் தயாராகி வருவதால் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தில் இடம்பெறும் விஜய்யின் அறிமுக பாடல் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஹிந்தி பாடல்களை பாடி அங்கு பிரபலமான விபின் அனேஜா தான் தளபதி 62வது படத்தில் வரும் அறிமுக பாடலை பாடுயிருக்கிறாராம்.
மெர்சல் படத்தில் வந்த மாஸ் பாடல்கள் போல் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…