விஜய் ரசிகர்களை கடுப்பாக்கிய பிரபல நடிகர்….!!!
விஜயின் சர்க்கார் படம் பல எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு வரவேற்புகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தளபதியை பலரும் பாராட்டி வந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் வெளியாகிறது. பிரபல நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ், சர்க்கார் படத்தில் இடம்பெறும் ஒஎம்ஜி பொண்ணு பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் அது வருத்தம் அடைய வைத்துள்ளது என கோபமான ஸ்மய்லியுடன் ட்வீட் செய்துள்ளார்.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை தூண்டியுள்ளது.
source : tamil.cinebar.in