விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் ஆர்த்தி…!!!
முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் படத்திற்கு பல தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி தீபாவளியன்று இந்த பாம் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் வாங்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த படத்தை வெளியிடலாம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், சர்க்கார் படத்திற்கு எதிராக நின்றவர்களை பாராட்டி ட்விட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.