தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவான பிரபல நடிகை வெளியானது சூப்பர் தகவல்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக இருந்து வருகிறார்.இவர் மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் பல பிரபலங்கள் இணைந்து வருகிறார்கள். தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு மாபெரும் கால்பந்தாட்ட மைதானம் அமைத்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் குணசித்திர நடிகை தேவதர்ஷினி விஜய்க்கு அக்காவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.