தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைத்து பட ஷூட்டிங் நடைபெற்றது.
தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் மோசமான அரசியல்வாதியாக நடிக்கிறாராம். விஜய் ரகசிய ராணுவ வீரராக நடிக்கிறாராம்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த…
சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில், நேற்று ராட்டினம் திடீரென பழுதானதால் 36…