விஜய் அன்று சொன்னது நடந்து விட்டது விஜய் என்றால் மாஸ் தான்
விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஹீரோ. இவர் அட்லீ இயக்கத்தில் தற்போது”தளபதி 63″ படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து சாதனை படைத்த படம் “சர்கார் “. இந்த படத்தில் 49P தேர்தல் ஓட்டு உரிமை சட்டத்தை பற்றி கூறிருப்பார்கள்.அதாவது விஜய்யின் ஒட்டை மற்றோருவர் கள்ள ஓட்டாக போட்டுவிடுவார்.உடனே அவரின் ஒட்டு உரிமையை மீட்க விஜய் போராடுவார்.
இந்நிலையில் தற்போது இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்குச்சாவடி எண் 48ல் மணிகண்டன் என்பவரின் ஓட்டை மற்றோருவர் கள்ள ஓட்டாக போட்டுள்ளார். தற்போது 49P என்ற சட்டத்தின் படி அவர் மீண்டும் தனது ஓட்டுரிமையை மீட்டு வாக்களித்துள்ளார்.