நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருபவர். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிவகார்த்திக்கேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு விஜய் பட பாடலை டைட்டிலாக வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு விடை சொல்லும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்துக்கு மிஸ்டர் லோக்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…