நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில், வெளியான சர்க்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜயை பொறுத்தவரையில், அவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் அனைவரும் எப்போதுமே சமூக சேவைகள் செய்வதில் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் தளபதி மக்கள் இயக்கத்தின் சார்பில், நரிக்குறவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கியுள்ளனர். மேலும், இலவச கழிப்பறைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்ற உதவிகளை செய்துள்ளனர். இவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…