நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.நடிகை நிஹாரிகாவின் சகோதரர் நடிகர் வருண்தேஜ் ஆவார். இதனை விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகாவோ உறுதிப்படுத்தவில்லை.
தெலுங்கு சினிமாவில் “அர்ஜுன் ரெட்டி”திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா.இவர் தமிழில் “நோட்டா” படத்தில் நடித்து உள்ளார்.
தற்போது நடிகர் சிரஞ்சீவி தம்பி மகள் நிஹாரிகாயும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.நடிகை நிஹாரிகாவின் சகோதரர் நடிகர் வருண்தேஜ் ஆவார். இதனை விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகாவோ உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் இவர்களின் திருமணம் பற்றிய வெளியான தகவல் உண்மை இல்லை அவர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…