தன் காதலியை மேடையில் வைத்து தங்கை என கூறிய விஜய் தேவர கொண்டா! காரணம் இது தானா!
நிகழ்ச்சியில் பேசிய அவர் நாகேந்திர பாபு ,வருண் தேஜ் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர். அதனால் நிஹாரிகாவிற்கு ஒரு அண்ணனாக இப்பட விழாவில் கலந்து கொண்டேன் என கூறினார்.
தெலுங்கு சினிமாவில் “அர்ஜுன் ரெட்டி”திரைப்படம் புகழ் பெற்றவர் நடிகர் விஜய் தேவர கொண்டா.இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா காதலிப்பதாகவும் , விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என வதந்திகள் கிளம்பின.
இந்நிலையில் நிஹாரிகா நடித்து திரைக்கு வெளியாக உள்ள திரைப்படம் “சூர்ய காந்தம்” இப்படத்தின் பட விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய் தேவர கொண்டா, இப்படம் வெற்றி அடையச் செய்ய வேண்டும் என ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர் நாகேந்திர பாபு ,வருண் தேஜ் ஆகியோர் அமெரிக்காவில் உள்ளனர். அதனால் நிஹாரிகாவிற்கு ஒரு அண்ணனாக இப்பட விழாவில் கலந்து கொண்டேன் என கூறினார்.
மேலும் கீத கோவிந்தம் படத்தில் நாகேந்திர பாபு மகனாக நடித்தேன். அதனால் நாங்கள் ஒரு அண்ணன் தங்கை முறையில் நெருக்கமாக பழகி வந்தோம் என விஜய் தேவரகொண்டா கூறினார்.