நடிகர் விஜய்யுடன் நடித்த பல நடிகைகள் ,நடிகர்கள் அவரின் குணம் பற்றி பலர் நாம் பேசி கேட்டிருப்போம்.அவர்களில் பலர் கூறுவது அவர் அமைதியாக இருப்பார், அதிகம் பேசமாட்டார் என கூறுவார்கள்.
இந்நிலையில் விஜய்யுடன் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தற்போது விஜய் பற்றி நெகிழ்ச்சியாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
“ஊட்டியில் தான் விளம்பர படப்பிடிப்பு நடந்தது. விளம்பர படப்பிடிப்புநடந்த பிறகுநாங்கள் அனைவரும் தரையில் தான் அமர்ந்திருந்தோம். நானும் தரையில் அமர்ந்து எனது போனை பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது என் முன்னால் ஒருவர் நின்றார்.
நான் யாரு என்று பார்க்காமல் எனது போனையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெகு நேரம் ஆகியும் அந்த நபர் என் பக்கத்திலே நின்றார்.யார் என்று மேலே பார்த்தபோது அது விஜய் என தெரிந்தது.
நீங்களா சார் ஒரு வார்த்தை நீங்க கூப்பிடக்கூடாத என கேட்டேன்.நீங்கள் உங்கள் போனினை ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்ததால் உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக நின்றேன் என்றார்.
மேலும் உங்களுக்கு goodbye சொல்வதற்காக தான் நின்றேன் என்றார்.ஒரு சூப்பர் ஸ்டார் எனக்காக goodbye சொல்வதற்காக காத்துகொண்டியிருந்தார்.என்பதை இன்று வரையும் மறக்க முடியாது நிகழ்வு என கூறினார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…