தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து இந்த படம் முடிந்ததும் மீண்டும் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளாராம்.
இது விஜய் – அட்லீ இணையும் மூன்றாவது படம் ஆகும்.இப்படத்தின் நடிகை, நடிகர்கள், டெக்னீசியன் யார் என்று இன்னும் தெரியவில்லை. அனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பெரும்பாலும் அனிரூத் தான் இப்படத்தின் இசையமைப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் தளபதியுடன் அனிரூத் இணைவது இரண்டாம் தரம் மற்றும் அட்லீயுடன் முதல் முறையாக கூட்டணி வைப்பார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…