மீண்டும் அரசியல்வாதியாக களமிறங்கிய விஜய் ஆண்டனி !

விஜய் ஆண்டனி இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில்  நடித்த திரைப்படம் "எமன்" இப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்து இருந்தார்.இந்நிலையில் விஜய் ஆண்டனி  அடுத்த

விஜய் ஆண்டனி இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில்  நடித்த திரைப்படம் “எமன்” இப்படத்தில் இவர் அரசியல்வாதியாக நடித்து இருந்தார்.இந்நிலையில் விஜய் ஆண்டனி  அடுத்த படத்தில் மீண்டும் அரசியல்வாதியாக நடிக்க உள்ளார்.

இப்படத்தை “மெட்ரோ ” , ” ஆள் ” ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணா இயக்க உள்ளார்.இப்படத்தை டி .டி ராஜா தயாரிக்க உள்ளார். டி .டி ராஜா தயாரிப்பில் இது நான்காவது திரைப்படம் இதற்கு முன்  “ஜாம்பவான் ”  , ” வல்லக்கோட்டை ” , “ராஜவம்சம் “ஆகிய படங்களை தயாரித்து உள்ளார்.

unknown node

இப்படம் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளது.இப்படத்தின் தொடக்க விழா நேற்று தொடங்கியது.இந்த விழாவில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணா , விஜய் ஆண்டனி  , இசையமைப்பாளர் ஜோகன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.