துப்பாக்கிக்கு பிறகு மீண்டும் ராணுவ வீரராக களமிறங்கும் தளபதி விஜய்.!

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் காஷ்மீரை பின்னணியாக கொண்ட கதைக்களமாக உருவாகி வருகிறதாம். இதில் விஜய் ரகசிய ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம். இதற்கு முன்னர் துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக நடித்திருந்தார் நம்ம தளபதி விஜய்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025