மாஸ் நடிப்பில் ரசிகர்களின் மூடி சூடாமன்னன் ..! பேட்மிண்டனில் கலக்கும் மகள்..!

Published by
kavitha
நடிகர் விஜய் இன்றைய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர்.அவருடைய மகன்  சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் முதன்முதலில் விஜய்யோடு ஒரு பாடலில் நடனமாடி திரையுலகில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக ‘ஜங்‌ஷன்’ என்ற குறும்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதன் பிறகு வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சஞ்சய். தனது முதல் பேட்டியாக அரிமா நம்பி மற்றும் இருமுகன் மற்றும் நோட்டா போன்ற  படங்களின் இயக்குனர் ஆனந்த் ‌ஷங்கரை பேட்டி எடுத்தார். இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அண்ணன் இப்படி மீடியாவில் அசத்திக் கொண்டிருக்க, தங்கை சாஷாவோ விளையாட்டில் கலக்கி வருகிறார். தற்போது விஜயின் மகள் சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்தப் பள்ளியின்  பேட்மிண்டன் குழுவினரின் புகைப்படங்கள் அதிகாரபூர்வ முகநூல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் அந்த கலந்துகொண்ட விஜய் மகள்  3 போட்டிகளில்  ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
Published by
kavitha

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

23 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

50 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago