நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் “பெண்களின் பாதுகாப்புக்கு நயன்தாரா எப்போதும் துணையாக இருக்கிறார். அவரது படங்களில் “மீ டூ”வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்தவில்லை” என சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்தார்.
நடிகைகள் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்திய “மீ டூ” இயக்கம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. “மீ டூ” இயக்கத்தை பல நடிகைகள் ஆதரவு கூறினார். ஆனால் சில நடிகைகள் ஒன்றும் பேசவில்லை.
சமீபத்தில் “கொலையுதிர் காலம்” பட விழாவில் நயன்தாரா பற்றி இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளில் பேசினார் என ராதாரவிக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நயன்தாரா ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை வெளியிட்டார்.பின்பு ராதாரவி தாம் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் டுவிட்டரில் நடிகர் சித்தார்த் ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார் அதில் “மீ டூ” இயக்கத்திற்கு சிலரின் மவுனம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் இது குறித்து பேசுவது துணிச்சலான செயல் கிடையாது என கூறினார்.
மீ டூ இயக்கத்திற்கு நயன்தாரா ஆதரவு தெரிவிக்கவில்லை அதனால் சித்தார்த் நயன்தாராவை பற்றி தான் கூறியுள்ளார் என தகவல் பரவியது.
இதற்கு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் “பெண்களின் பாதுகாப்புக்கு நயன்தாரா எப்போதும் துணையாக இருக்கிறார். அவரது படங்களில் “மீ டூ”வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்தவில்லை” என சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்தார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…