வித்யா பாலன் பல்டி !ஆணாதிக்கம் சினிமாவில் அதிகம் ?
பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் சினிமாத்துறையில் இருக்கும் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பெண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் திரைத்துறையில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரும் ஆண்களாகவே இருக்கின்றனர். இதன் காரணமாக பெண்களுக்கு எதிரான பல செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக தொடர் விமர்சனம் எழுந்து வருகிறது.இவர் நடித்த டர்டி பிட்சர் படம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.