நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் தன்னை பார்ப்பதற்காக வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களை பார்க்க காரில் வந்த தளபதி. காரை விட்டு இறங்கி ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்று உள்ளார்.
தளபதி விஜய் “சர்கார்” திரைப்படத்தை தொடர்ந்து. இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடப்பதால் படப்பிடிப்பு இடத்தில் தளபதியை பார்க்க ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் தன்னை பார்ப்பதற்காக வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களை பார்க்க காரில் வந்த தளபதி. காரை விட்டு இறங்கி ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்று உள்ளார்.அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…