சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக நடித்தவர் காயத்ரி. அவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதையும் தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த இவர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் கை எலும்பு முறிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் மிகவும் பலமாக அடிபட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்த அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயத்ரியின் கணவர் யுவராஜ் இவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…