பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது அடுத்த படமான ஆடுகளம் படம் மூலமாக இரண்டு தேசிய விருதுகளை வென்றார்.
அடுத்ததாக வெளியான விசாரணை படம் ஆஸ்கர் செல்லும் இந்திய பட வரிசைகளில் இடம் பெற்றது. கடைசியாக வடசென்னை படத்தை விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி படமாக்கி உள்ளார்.
தற்போது தனுஷை வைத்து அசுரன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை இயக்க உள்ளார் என கோலிவுட் எதிர்பார்த்த நேரத்தில் யாரும் எதிர்பார்த்திராத செய்தி வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூரியை இயக்க உள்ளாராம். இந்த தகவல் தற்போது பரவி வருகிறது. இன்னும் உறுதியான தகவல் வெளியாக வில்லை.
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம், நடிகர் அஜித் குமார்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…