சென்னையில் 15 நாட்கள் ஷூட்டிங்கும், மும்பையில் 5 நாட்கள் ஷூட்டிங்கும் மீதம் உள்ளதாம். அதன் பிறகு வெந்து தணிந்தது காடு பட ஷூட்டிங் மொத்தமும் முடிந்துவிடுமாம்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று முடிந்து தற்போது படக்குழு சென்னை வந்துள்ளது. தற்போது சென்னையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம். அதன் பின்பு மீண்டும் படக்குழு மும்பை சென்று 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் முடித்துவிடுமாம்.
படத்தின் கதைக்களம், ஓர் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம். தென் தமிழ்நாட்டில் இருந்து மும்பை செல்லும் ஓர் இளைஞனின் கதை என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…