முத்து எனும் சிம்புவின் பயண வீடியோ.! வெந்து தணிந்தது காடு புத்தம் புது அப்டேட்.!

Published by
மணிகண்டன்

வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து சிறு வீடியோ கிளிசம்ப்ஸாக டிசம்பர் 10 அன்று மதியம் 1.26க்கு வெளியாக உள்ளது.

சிலம்பரசன் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். வழக்கமாக இருக்கும் கெளதம் படங்களை போல அல்லாமல் இது புதுவிதமாக தயாராகி வருகிறது.

கெளதம் மேனன் முதன் முறையாக ஒரு நாவலை மையமாக கொண்டு கதைக்களம் அமைத்து படமாக்கி வருகிறார். தென் தமிழகம், மும்பை, சென்னை என பட ஷூட்டிங் வேக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தில் இருந்து சிறு வீடியோ கிளிசம்ப்ஸாக டிசம்பர் 10 அன்று மதியம் 1.26க்கு வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் இதே போல கிளிசம்பஸ் வீடியோ அஜித்தின் வலிமை படத்திற்கும், கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கும் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago