தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படமெடுத்து ஹிட்டாக்குவதில் இயக்குனர் வெங்கட் பிரபு கெட்டிக்காரர். இவர் இயக்கத்தில் தற்போது பார்ட்டி படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து சிம்புவை கதாநாயகனாக வைத்து மாநாடு எனும் படத்தை இயக்க உள்ளார்.
இந்த படங்களுக்கு இடையில் இவர் தற்போது வால்ட் என்டெர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு போஸ்டரை இன்று மாலை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ‘சிக்ஸர்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும், ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
வெங்கட் பிரபு தயாரித்துள்ள ‘ஆர்.கே.நகர் ‘ படத்திலும் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…