சென்னை அணி வெற்றி பெற்றதை கிண்டல் செய்யும் விதமாக வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ வைரல்
இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றிப் பெற்றது . சென்னை அணியை கலாய்க்கும் விதமாக வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தமிழில் “சென்னை 600028” திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து “சரோஜா ” ,” மங்காத்தா” ஆகிய வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் இவர் இயக்கத்தில் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றிப் பெற்றது . சென்னை அணியை கலாய்க்கும் விதமாக வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ அவர் இயக்கிய “சென்னை 600028” படத்தில் இடம் பெற்று உள்ளது.
Yappppppppa @ChennaiIPL #IPLT20 #csk pic.twitter.com/qb5pYZuTC5
— venkat prabhu (@vp_offl) March 26, 2019