Categories: சினிமா

இன்று வெளியாகிறது விஸ்வாசம் படத்தின் இரண்டாவது லுக்…!விஸ்வாசம் திருவிழாவை தொடங்கிய தல ரசிகர்கள் ..!

Published by
Venu

விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித்-இயக்குநர் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
நடிகர் அஜித்தின் 58-வது படமாக உருவாகி வரும் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
Image result for விஸ்வாசம்
ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடிய அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்தனர். இதேபோல் விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை தமிழர் திருநாள் வாழ்த்துகள் மற்றும் விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ் டேக்குடன் வெளியிட்டிருந்தார்.இந்த ஹேஷ்டேக் வெளியான சில நிமிடங்களில் வைரல் டிரெண்டிங்கானது. இதையடுத்து இன்று  படத்தின் இரண்டாம் லுக் வெளியிடப்படும் என்று நடிகர் அஜித்தின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

24 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

37 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

53 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

56 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago