வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த கலக்கல் போட்டோஸ்…!

varunTej LavanyaTripathi

பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ் கொனிடேலா தனது நீண்ட நாள் காதலியான நடிகை லாவண்யா திரிபாதியுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். முறையான நிச்சயதார்த்த விழா மூலம் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Varun Tej Konidela r
Varun Tej Konidela [Image source : instagram/@Varun Tej Konidela]

அதவது, நேற்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொண்டது.  விழா முடிந்த உடனேயே, நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா இருவரும் தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.

Varun Tej Konidela
Varun Tej Konidela [Image source : instagram/@Varun Tej Konidela]

அவரது பெற்றோர், நாக பாபு, சகோதரி நிஹாரிகா கொனிடேலா மற்றும் மாமாக்கள் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் உட்பட ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், அவரது உறவினர்கள் ராம் சரண், அல்லு அர்ஜுன், சாய் தரம் தேஜ், பஞ்ச வைஷ்ணவ் தேஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Varun Tej Konidela
Varun Tej Konidela [Image source : instagram/@Varun Tej Konidela]

வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி காதல்:

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஆகியோர் மிஸ்டர் மற்றும் அந்தரிக்ஷம் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய போது காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர், லாவண்யாவின் பிறந்தநாள் விழாவின் போது, வருண் தேஜ் ஒரு பெரிய வைர மோதிரத்தை அவருக்கு கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Varun Tej Konidela (@varunkonidela7)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்