தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’ இந்த படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இயக்குனர் பாலா இயக்கி வந்தார். இந்த படத்தை இ4 என்டெயிர்டெயின்ட்மென்ட் தயாரித்து இருந்தது.
இப்படத்தின் பாடல், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் ட்ராப் செய்யப்பட்டது என படதயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் முடிந்து படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனத்திற்கு, படம் திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் இப்படத்தை புதிய இயக்குனரை வைத்து முதலில் இருந்து படமாக்க உள்ளனர். அதிலும் ஹீரோ விக்ரம் மகன் துருவ் விக்ரம்தானாம். ஆனால் மற்ற டெக்னீசியன்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…