இயக்குநர் பாலா இயக்கிய வர்மா படம் வெளிவராது என்ற தகவல் ரசிகர்கள் இடையே ஒரு பெரிய அதிர்ச்சி தகவலாகவே வந்தது.இந்த படம் தெலுங்கில் வந்த நடிகர் அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காகும்.இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்தார்.
இதே வேளையில் இந்த படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான பெங்காலி நடிகை மேகா சௌத்ரிக்கும் பெரும் அதிர்ச்சி ஆகி விட்டது.எதுக்கு என்றால் படத்தில் ஹீரோவை தவிர மற்ற எல்லோரும் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குநர் கௌதம் மேனனை கொண்டு இதே படத்தை மீண்டும் எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் புதியதாக எடுக்கப்போகும் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க உள்ளதாக சினிமா தகவல் சுற்றிவருகிறது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…