வர்மா விஸ்வரூப சர்ச்சை :விலகியது ஏன் ??? பாலா விளக்கம்..!

Published by
kavitha

இயக்குநர்பாலா இயக்கத்தில் நடிகரின் விக்ரம் மகன் துருவ் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் வர்மா இது தெலுங்கில் அர்ஜுன்ரெட்டியின் படத்தின் ரீமேக்காக வெளிவந்தது.இந்த படம் காதலர் தினம் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அர்ஜூன் ரெட்டி படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருந்த நிலையில் படம் வெளியாகாது என படத்தை தயாரிப்பு நிறுவன தனது அறிக்கையால் பலருக்கும் ஷாக் தந்தது.

மேலும் இந்த படத்தில் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் படத்தின் இயக்குனர் பாலா தற்போது எதற்கு இந்த படம் நின்றது என்ற காரணத்தை தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

:

 

 

Published by
kavitha

Recent Posts

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

16 minutes ago

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

44 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

1 hour ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

1 hour ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…

2 hours ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

2 hours ago