இந்த ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடத்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படமும் பெரிய படங்கள் என்பதால், இரண்டு படத்தையும் விஜய்-அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் இரண்டு படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இரண்டு திரைப்படங்களும் வெளியான 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்களேன்- மிரட்ட வருகிறது “புதுப்பேட்டை 2”.! செல்வராகவன் கம்பேக் லோடிங்…
அதன்படி, அஜித் “துணிவு” திரைப்படம் வெளியான 3 நாளில் தமிழகத்தில் மட்டும் 43 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதைப்போல விஜயின் “வாரிசு” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 40 கோடியும் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த தகவலைவிஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள். இதன் மூலம் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் துணிவு படத்தை விட வாரிசு திரைப்படம் அதிகம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…