நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட வரலக்ஷ்மி! அறிக்கையில் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதாக நடிகை வரலக்ஷ்மி விஷாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது தந்தையை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறி, நடிகை வரலக்ஷ்மி தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/varusarath/status/1139434015381811205