பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், லொஸ்லியா, முருகன், சாண்டி மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், எதாவது ஒரு விதத்தில் மற்றவர்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறார்.
இந்நிலையில், லொஸ்லியா-கவின், தர்சன்-ஷெரின், அபிராமி-முகன் என இவர்கள் மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த வரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவரது வெளியேற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற வனிதா, தர்சன் வெளியே சென்றதற்கு காரணம் ஷெரின் தான் என கூறியுள்ளார். இதனையடுத்து ஷெரின் கதறி அழுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தியில், அனைவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அப்போது வனிதா சகோதர உணர்வோடு தர்சனின் நெற்றியில் முத்தம் கொடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…