குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுக்கும் வாணி போஜன்.! ரசிகர்களை அரசடிக்கும் புது கிளிக்ஸ்…

Published by
பால முருகன்

நடிகை வாணிபோஜன் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். அதன்படி,  தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.

Vani Bhojan Saree
Vani Bhojan Saree [Image Source: Twitter]

இவர் தற்போது அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, லவ் , ஊர் குருவி, ரேக்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இதையும் படியுங்களேன்- மாடர்ன் டிரெஸில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்….

Vani Bhojan Saree [Image Source: Twitter]

இதற்கிடையில் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பச்சை நிற பட்டுபுடவையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

Vani Bhojan Saree [Image Source: Twitter]

அதனை தொடர்ந்து தற்போது, அழகான பட்டுபுடவையில் சில அட்டகாசமான பபுகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலா கிவருகிறது

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago