வலிமை படத்தின் ட்ரைலரை பார்த்த அஜித்திற்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால், இந்த ட்ரைலரை பார்த்தால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பார்கள் அதனால், வேண்டாம். என முடிவு எடுத்துள்ளாரா என தெரியவில்லை.
அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. பைக் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை H.வினோத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. மேலும், ஒரு கிளிசம்பஸ் வீடியோ, மேக்கிங் வீடியோ என வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர், டீசர் எல்லாம் தயாராக தான் இருக்கிறதாம். படத்தின் ட்ரைலரை பார்த்த மற்ற டெக்னீஷியன்கள் அனைவரும் பிரமாதமாக இருப்பதாக கூறியுள்ளனர். ட்ரைலர் அஜிதிற்கும் மிகவும் பிடித்துப்போனதாம்.
ஆனால், அந்த ட்ரைலரை பார்த்தால் ரசிகர்கள் ஆச்சர்யப்படுவர். எதிர்பார்ப்புகள் உச்சம் தொட்டுவிடும். என நேரம் வரட்டும் என இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்காமல் இருக்கிறாராம். மேலும், ட்ரைலரே வெளியிட வேண்டாம் சில ப்ரோமா காட்சிகள் மட்டும் வெளியிட்டு படத்தை நேரடியாக தியேட்டரில் கண்டு ரசிக்கட்டும் என இருக்கிறாரா என தெரியவில்லை.
வரும் வாரம் தான் டீசர் , ட்ரைலர் அல்லது 3வது பாடல் பற்றி அப்டேட் ஏதும் வருகிறதா என பார்க்கலாம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…