கமல் சாருடன் இணைந்து குத்தாட்டம் போடும் வத்திக்குச்சி வனிதா அக்கா!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 85 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் வனிதா அவர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மேடையில் கமலஹாசனுடன் பேசுகையில், படத்தில் தான் உங்களோட டான்ஸ் ஆட முடியல, இப்பாவது உங்ககூட இணைந்து டான்ஸ் ஆடலாமா என கேட்டுள்ளார்.
அவரின் கோரிக்கையை ஏற்று கமலஹாசனும், வனிதாவுடன் இணைந்து குத்தாட்டம் போடுகிறார். இதோ அந்த வீடியோ,