கவிஞர் வைரமுத்து மீது ஆண்டாள் விவகாரத்தில் பல்வேறு சர்சைகளும் ஆதரவும் வரும் நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான எஸ்.வி.சேகர் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதுாறாக பேசியதாக கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், இயக்குநர் விசு, நடிகர் எஸ்.வி.சேகர், குட்டிபத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வைரமுத்துவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, ஆரியர், திராவிடர் என கி.வீரமணி தவறாக பேசி வருவதாகவும், அக்குளில் வெங்காயம் வைத்தால் காய்ச்சல் வரும் என படம் எடுத்த பாரதிராஜா தங்களை வந்தேறி என்று கூறக்கூடாது என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.
கலைஞன் என்ற சொல் முதல்முறையாக கெட்ட வார்த்தையாக தெரிகிறது என்று கூறிய எஸ்.வி. சேகர், வைரமுத்து வருத்தம் தெரிவித்தால் போதாது என்றும், ஆண்டாள் கோவிலில் விழுந்து வணங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…