தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் மற்றும் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- சினிமாவில் ஆண்களும் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்.! பகீர் தகவலை கூறிய அமீர்.!
மேலும் வடிவேலு பொதுவாக எந்த விழாவிற்கு சென்றாலும் கண்டிப்பாக அந்த விழா கலகலப்பாக இருக்கும், பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு ஜாலியாக இருப்பார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடிவேலு அங்கிருந்த மாணவர்களுடன் ஆடி பாடியுள்ளார்.
‘எட்டணா இருந்தா’ பாடலுக்குக் கல்லூரி மாணவர்களுடன் ஜாலியாக ஆடி பாடிய ‘வைகைப்புயல்’ வடிவேலுவின் அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதோ அந்த வீடியோ…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…