வடசென்னையின் வசூல் வேட்டை…! பாக்ஸ் ஆபிசின் அதிரவைக்கும் ரிப்போர்ட்…..!!!
தனுஷ் நடிப்பில் உருவாக்கி சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் தான் வட சென்னை. இந்த படம் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி சில தினங்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.18 கோடிகள் வசூல் செய்துள்ளதாம். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதுவரை அனுஷ் நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக வசூலை பெற்று கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.