இந்தியாவில் வெளியாவதற்க்கு முன்னர் சீனாவில் வெளியாக இருக்கும் வடசென்னை!

Published by
மணிகண்டன்

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். லைகா நிறுவனம் வெளியிட உள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்க்கு இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்க்கு முன்னர் சீனாவில் நடக்கும் PINGYAO international film festival-இல் திரையிட தேர்வாகியுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

DINASUVADU

 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

35 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

42 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

48 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

4 hours ago