பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
இந்த படத்தை அடுத்து வடசென்னை பாகம் இரண்டு தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சூரியை நாயகனாக வைத்து வெற்றிமாறன் புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்த படத்தை, விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போ வடசென்னை எப்போ தயாராகுமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…