தமிழின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் படம் ” வாரிசு”. இயக்குனர் வம்சி இயக்க,தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சரத்குமார்,பிரபு,ஷாம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின், சமீபத்தில் வெளியான முதல் சிங்களான “ரஞ்சிதமே” பாடல் 2.7 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.இப்பாடல் குறித்தான அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோவை தான் பார்த்து விட்டதாகவும், பாடலை திரையில் காணும் போது ரசிகர்கள் யாரும் சீட்டில் உட்கார்ந்து இருக்க முடியாது,பின்னி பெடல் என்றும் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…